மும்பை - விஜயவாடா விமான சேவை தொடக்கம்!

51பார்த்தது
மும்பை - விஜயவாடா விமான சேவை தொடக்கம்!
கொரோனா தொற்று காலத்தின் போது ரத்து செய்யப்பட்ட மும்பை - விஜயவாடா இடையிலான விமான சேவைகள் வருகிற ஜூன் 15 முதல் மீண்டும் தொடங்க இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. மும்பையில் இருந்து தினமும் பிற்பகல் 3.55 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5.45 மணிக்கு கன்னவரை சென்றடையும் என தெரிவித்துள்ளது. மேலும், அங்கிருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு மும்பையில் தரையிறங்கும் என தெரிவித்துள்ளது. இந்த விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி