அலிம்கோ மையத்தில் 142 பணியிடங்களுக்கான அறிவிப்பு

77பார்த்தது
அலிம்கோ மையத்தில் 142 பணியிடங்களுக்கான அறிவிப்பு
கான்பூரில் உள்ள இந்திய செயற்கை கால்கள் உற்பத்திக் கழகம், நாடு முழுவதும் உள்ள அலிம்கோ மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் 142 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. பிஜி, பிஇடி/எம்இடி, எம்ஃபில், டிப்ளமோ, சான்றிதழ் படிப்பு, பணி அனுபவத்துடன் சிஏ படித்தவர்கள் தகுதியானவர்கள். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 16-04-2024. https://alimco.in/content/ 7_1_Careers என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி