போக்குவரத்து போலீசாருக்கு இளம்பெண் எச்சரிக்கை (வீடியோ)

572பார்த்தது
மும்பை பெண் ஒருவர் போக்குவரத்து போலீசாரிடம் தவறாக நடந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், மும்பையில் உள்ள பாந்த்ரா-வொர்லி கடற்பகுதியில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய பெண் ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தினார். அப்போது, போலீசாருக்கு அந்த பெண் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனது வாகனத்தைத் தொட்டால் கையை வெட்டிவிடுவேன் என்று மிரட்டுகிறார். இது குறித்து அந்தப் பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you