தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திடவில்லை: முதல்வர்

81பார்த்தது
தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திடவில்லை: முதல்வர்
இரு மொழிக் கொள்கை இருக்கும் போது மூன்றாம் மொழி திணிக்கப்படும் என்பதால் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திடவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று (செப்., 27) பிரதமர் மோடியை சந்தித்து கடிதம் அளித்திருந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் வலியுறுத்தினேன். சென்னை மெட்ரோ 2ஆம் கட்டத்திற்கு நிதி வழங்க கோரினேன் என்றார்.

தொடர்புடைய செய்தி