ஓட்டவே தேவையில்லை - ஓலாவின் புது ஸ்கூட்டர் அறிமுகம்

1084பார்த்தது
இந்தியாவின் பிரபல ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ‘சோலோ’ என்ற புது மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது குறித்து ஓலா குழுமத் தலைவர் பவிஷ் அகர்வால் கூறுகையில், “இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட தன்னாட்சி ஸ்கூட்டரை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இதன் சிறப்பம்சம், வாகனத்தை ஓட்டவே தேவையில்லை. தானாகவே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார். இதன் காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி