பால் குடிக்க சரியான நேரம் எது தெரியுமா..?

72பார்த்தது
பால் குடிக்க சரியான நேரம் எது தெரியுமா..?
பால் ஒரு சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் டி மற்றும் கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். பால் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. சிறு குழந்தைகளுக்கு எப்போது வேண்டுமானாலும் பால் கொடுக்கலாம். பெரியவர்கள் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான பால் குடிப்பது நல்லது. காலையில் பால் குடிக்கலாம். ஆனால் வெறும் வயிற்றில் பால் குடிக்கக் கூடாது. அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. எடையும் இதனால் அதிகரிக்கும். தினமும் ஒரு கிளாஸ் பால் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி