வெப்ப அலை தொடங்கியாச்சு.. மக்களே உஷார்!

54903பார்த்தது
வெப்ப அலை தொடங்கியாச்சு.. மக்களே உஷார்!
தமிழகத்தில் வெப்ப அலையை (heat wave) எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரை சென்னை, வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிக மோசமாக இருக்கும் என்றும் வெப்ப அலையின்போது குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெயில் காரணமாக தண்ணீர் பிரச்னையும் ஏற்பட வாய்ப்புள்ளது.