6 வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்க கூடாது - தமிழக அரசிற்கு உத்தரவு

4368பார்த்தது
6 வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்க  கூடாது - தமிழக அரசிற்கு உத்தரவு
தமிழக கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக 6 வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்க கூடாது என தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி