163வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

71பார்த்தது
163வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
பெட்ரோல், டீசல் விலை இன்று (ஆகஸ்ட் 27) 163வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75, டீசல் ஒரு லிட்டர் ரூ.92.34 என்ற விலைகளில் விற்கப்படுகிறது. அதே போல் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 79.26 அமெரிக்க டாலரில் விற்கப்படுகிறது.

வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.818.50-க்கும், வணிக ரீதியிலான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.1,817-க்கும் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி