ஆகஸ்ட் 3ஆம் தேதி அனுமதி இல்லை!

64பார்த்தது
ஆகஸ்ட் 3ஆம் தேதி அனுமதி இல்லை!
சேலம் மாவட்டத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் ஆகஸ்ட் 3ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, டிஜிட்டல் பேனர், கொடிகள், சுவர் விளம்பரம் செய்யக்கூடாது. கைகளில் கொடி, பேனர்கள், உருவப்படங்களை எடுத்துச் செல்ல கூடாது. சங்ககிரி மலைமேல் ஏறுவதற்கு அனுமதி இல்லை போன்ற பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஆர்.டி.ஓ. லோகநாயகி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி