பெண்ணுக்கு நிர்வாண பூஜை.. போலி சாமியார் கைது!

37516பார்த்தது
பெண்ணுக்கு நிர்வாண பூஜை.. போலி சாமியார் கைது!
ஆந்திராவில் பெண்ணுக்கு போலி சாமியார் நிர்வாண பூஜை நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ரேனிகுண்டா பகுதியைச் சேர்ந்த போலி சாமியார் ஒருவர் உடல் ஆரோக்கியத்தை சரி செய்வதாக பெண்ணுக்கு நிர்வாண பூஜை நடத்த முயன்றுள்ளார். இந்த நிர்வாண பூஜைக்காக பெண்ணின் பெற்றோரிடம் 20,000 பேரம் பேசி 7500 முன்பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில், பூஜையின்போது அப்பெணின் ஆடைகளை கழற்ற முயற்சிக்க, அவரிடம் இருந்து தப்பி 100-ஐ அழைத்ததால் போலீஸ் உடனடியாக அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து, போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி