நிர்மலாவுக்கு ஆடவும் பாடவும் மட்டுமே தெரியும்!

80பார்த்தது
நிர்மலாவுக்கு ஆடவும் பாடவும் மட்டுமே தெரியும்!
பாஜகவின் மூத்த நிர்வாகி சுப்ரமணியன் சுவாமி பட்ஜெட் தொடர்பாக வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், “பட்ஜெட் தாக்கல் செய்ததில் நிதியமைச்சரைக் குற்றம் சொல்வது தவறு. இந்தப் பட்ஜெட் பிரதமர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்த முட்டாள்கள் ஒரு அடையாளத்திற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கொடுத்துள்ளனர். அவர் ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்; அவருக்கு ஆடவும், பாடவும் மட்டுமே தெரியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி