குடியிருப்பு பகுதியில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த கரடி

74பார்த்தது
குடியிருப்பு பகுதியில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த கரடி
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டு மாடு, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் உதகை அடுத்த தும்மனட்டி பகுதியில் கரடி ஒன்று இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் அமர்ந்து இருந்ததால் ஊர் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றன

மேலும் கிராமப் பகுதிக்குள் சுற்றித் திரியும் கரடியை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி