யோகா பயிற்சி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது

53பார்த்தது
காவலர்களுக்கான யோகா பயிற்சி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது...

உதகை சிறுவர் மன்ற கலையரங்கத்தில் மாவட்ட காவல்துறை காவலர்களுக்கான யோகா பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் நடைபெற்றது

மேலும் யோகா செய்வது மூலம் மன அமைதி, உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவதால் இந்த யோகா பயிற்சி நடைபெற்றது

இந்நிகழ்வில் ஆயுதப்படை காவலர்கள் 100க்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி