சாதனை விளக்கத் துண்டு பிரச்சாரத்தை வழங்கினார் அ. இ. அதிமுக மாவட்ட தலைவர் கப்பச்சி வினோத்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் அஇஅதிமுக செய்த நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் இடையே கொண்டு செல்ல சாதனை விளக்க திண்ணை துண்டு பிரசாரத்தை வழங்கினார் மாவட்ட தலைவர் கப்பட்சி வினோத்
இந்த சாதனை பிரச்சாரத்தினை வணிக நிறுவனங்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்கள் என அனைவரிடமும் வழங்கி அதிமுக அரசு செய்த பணிகள் மற்றும் சாதனைகளை எடுத்துக் கூறி துண்டு பிரசாரங்களை வழங்கினார்கள்
மேலும் இதில் அதிமுக மாவட்ட தலைவர் கப்பட்சி வினோத் மற்றும் அம்மா பேரவை மாவட்டத் தலைவர் சாந்தி ராமு என கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு துண்டு பிரசாரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்கள்.