படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

82பார்த்தது
படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோயிலில் தை மாத பௌர்ணமியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அறங்காவலர் குழு தலைவர் விஜயா சேகர், கோயில் குருக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி