கழிப்பறைகள் மோசமான நிலையில், சுகாதாரக்கேடு அபாயம்

82பார்த்தது
கழிப்பறைகள் மோசமான நிலையில், சுகாதாரக்கேடு அபாயம்
கூடலூர் நகராட்சியில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான கழிப்பறைகள் பரிதாப நிலையில் உள்ளன! குறிப்பாக பெண் ஊழியர்கள் கடுமையான அசுத்தம் காரணமாக அவற்றைப் பயன்படுத்த முடியாமல் நாள் முழுவதும் சிறுநீர் கழிப்பதால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. கூடலூர் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் அலட்சியமாக செயல்படுவதை இது காட்டுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்து உள்ளன

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி