ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

73பார்த்தது
ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
இரவில் தண்ணீரில் ஊறவைத்த பாதாமை காலையில் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். ஊறவைத்த பாதாமை தினமும் சாப்பிட்டு வரும் போது புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் ஆகியவை நம் உடலுக்குத் கிடைக்கின்றன. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பாதாம் மிகவும் நன்மை பயக்கும். நரம்புகள் மற்றும் தசைகள் சிறப்பாக செயல்பட பாதாம் உதவுகிறது.

தொடர்புடைய செய்தி