ஆண்மை குறைபாடு பிரச்சனைக்கு தீர்வு தரும் ஏலக்காய்.!

52பார்த்தது
ஆண்மை குறைபாடு பிரச்சனைக்கு தீர்வு தரும் ஏலக்காய்.!
ஏலக்காய் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. சர்க்கரை நோய், ஆஸ்துமா மற்றும் இதய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏலக்காய் நன்றாக வேலை செய்கிறது. உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றை குறைக்க ஏலக்காய் மிகவும் நல்லது. ஏலக்காய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. பாலியல் செயல்திறனை அதிகரிக்க, தினமும் ஏலக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். ஏலக்காய் முன்கூட்டியே விந்து வெளியேறுவதைத் தடுக்கிறது. மேலும் ஆண்களுக்கு பாலியல் உணர்வை அதிகரிக்கிறது.

தொடர்புடைய செய்தி