இந்தியாவில் பலருக்கும் மாலை நேர ஸ்நாக்ஸ் சமோசா தான். ஆனால் சோமாலியாவில் இதை விற்று உண்பது தடைசெய்யப்பட்டுள்ளது. சமோசாவை தவறுதலாக சாப்பிட்டால் கூட அது குற்றமாகக் கருதப்பட்டு, சிறைக்கு அனுப்பப்படுவார்கள். இந்த தடை 2011 முதல் அமலில் உள்ளது. சமோசாவின் முக்கோண வடிவம் கிறிஸ்தவ புனிதத்துவத்தை குறிப்பதாக நம்பப்படுகிறது. எனவே அங்கு சமோசா சமைக்கவோ, உண்ணவோ கூடாது. விதியை மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும்.