ஆந்திரா, ஒடிசா முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் மோடி!

68பார்த்தது
ஆந்திரா, ஒடிசா முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் மோடி!
ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில முதலமைச்சர்கள் வரும் ஜூன் 12ஆம் தேதி பதவியேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு ஜூன் 12ஆம் தேதி மாலை 4.55 மணிக்கு பதவியேற்கிறார். மறுபுறம், ஒடிசா முதல்வரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக பாஜக சட்டமன்றக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று அக்கட்சியின் ஒடிசா மாநில தலைவர் மன்மோகன் சமல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி