இந்தியர்களை வெளிநாடு வாழ் இந்தியர் திருமணம் செய்ய புதிய விதி

57பார்த்தது
இந்தியர்களை வெளிநாடு வாழ் இந்தியர் திருமணம் செய்ய புதிய விதி
இந்திய குடிமக்களை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணம் செய்வதற்கான விதிகளை கடுமையாக்குமாறு சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இந்திய குடிமக்களை வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணம் செய்வதில் மோசடி நடக்கும் நிகழ்வுகள் அதிகரித்து, இந்த திருமணங்கள் பெண்களை ஆபத்தான சூழ்நிலையில் தள்ளும் முறை அதிகரித்து வருகிறது. இதனால், இந்த வகை திருமணங்களை இந்தியாவில் பதிவு செய்வதை கட்டாயம் ஆக்க வேண்டும் என்றும் மேலும் பல கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி