ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்!

16602பார்த்தது
ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்!
ஜூன் 1ஆம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் மிகப்பெரிய மாற்றம் காணப்படும். ஓட்டுநர் உரிமம் இப்போது சில மாநிலங்களில் தனியார் ஓட்டுநர் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. இவை அனைத்தையும் மத்திய அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. வாகனம் ஓட்டும் மைனருக்கு ரூ.25,000 அபராதம், 25 வயது வரை உரிமம் வழங்க தடை விதிக்கப்படும். எல்பிஜி சிலிண்டர் விலை குறையும். ஜூன் 1 முதல் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலவச ஆதார் அப்டேட் செய்வதற்கான காலக்கெடு ஜூன் 14 ஆகும். இதே போல், 10 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை உள்ளது.

தொடர்புடைய செய்தி