யுபிஐ-ல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்

81004பார்த்தது
யுபிஐ-ல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்
யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. அதன்படி, ப்ரீபெய்டு பேமண்ட் கருவி மூலம் ரூ.2000க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்ற கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஓராண்டுக்கு மேல் செயல்படுத்தப்படாமல் இருக்கும் யுபிஐ ஐடிகளை செயலிழக்கச் செய்ய கூகுள் பே, ஃபோன் பே நிறுவனங்குள்கு NPCI அறிவுறுத்தியுள்ளது. மோசடிகைளை தடுக்க ரூ.2000க்கு மேல் செய்யப்படும் முதல் பரிவர்த்தனைக்கு 4 மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி