புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது

1088பார்த்தது
புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று ABP - CVoter இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகிய இரண்டும் ஒரு தொகுதியை கூட வெல்லாது என்று இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. இதுவரை வெளிவந்த கருத்துக் கணிப்புகளில் அதிமுக, பாஜக ஒன்றிரண்டு தொகுதிகளில் வெல்ல வாய்ப்புண்டு என்று சொல்லப்பட்டது.

தொடர்புடைய செய்தி