'கல்கி 2898 ஏடி' தயாரிப்பாளர்களின் புதிய படம்

74பார்த்தது
'கல்கி 2898 ஏடி' தயாரிப்பாளர்களின் புதிய படம்
தெலுங்கு சினிமாவில் பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று வைஜெயந்தி மூவிஸ். இந்த நிறுவனம் சமீபத்தில் கல்கி என்ற மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்தது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் அடுத்த படம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை 'சேவ் தி டைகர்ஸ்' என்ற தொடரை எழுதிய பிரதீப் அத்வைதம் இயக்குகிறார். சாம்பியன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் நாக் அஸ்வின் தொடங்கிவைத்தார்.

தொடர்புடைய செய்தி