CHRISTIAN MEDICAL COLLEGE (CMC) ஆனது களப்பணியாளர் மற்றும் தீயணைப்பு அலுவலர் முதலிய 17 பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம், 12th PASS, BSC, M.SC, M.D, M.S தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்.15, வேலைக்கு விண்ணப்பிக்க: https://clin.cmcvellore.ac.in/