ரஜினியை தொடர்ந்து தனுஷை இயக்கும் நெல்சன்?

67பார்த்தது
ரஜினியை தொடர்ந்து தனுஷை இயக்கும் நெல்சன்?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு பிறகு, நெல்சன் திலீப்குமார் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், அப்படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்

தொடர்புடைய செய்தி