ஒலிம்பிக் பயிற்சிக்காக நீரஜ்-க்கு ரூ.5.72 கோடி செலவு

50பார்த்தது
ஒலிம்பிக் பயிற்சிக்காக நீரஜ்-க்கு ரூ.5.72 கோடி செலவு
இந்திய நட்சத்திர தடகள வீரர் நீரஜ் சோப்ராவின் பாரிஸ் ஒலிம்பிக் பயிற்சிக்கு மத்திய அரசு அதிகளவில் செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நீரஜ் தனது பயிற்சிக்காக மத்திய அரசு ரூ.5.72 கோடி செலவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் பயிற்சிக்காக ரூ.3.13 கோடியும், மல்யுத்த வீரர் வினேஷ் போகட்டின் பயிற்சிக்காக ரூ.70.45 லட்சமும் செலவிடப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி