தேசிய வங்கி ஏ.டி.எம். உடைப்பு.. ரூ. 7 லட்சம் கொள்ளை

81பார்த்தது
தேசிய வங்கி ஏ.டி.எம். உடைப்பு.. ரூ. 7 லட்சம் கொள்ளை
மயிலாடுதுறை: சீர்காழி அருகே மேலச்சாலை கிராமத்தில் இந்தியன் வங்கியும் அதனை ஒட்டி ஏடிஎம் மையமும் அமைந்துள்ளது. நேற்று (ஜன. 04) நள்ளிரவு முகமூடி அணிந்து வந்த மூவர் ஏடிஎம் மிஷினை கடப்பாரையால் உடைத்து ரூ. 7 லட்சத்து 42 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர். முன்னதாக அலாரம், சிசிடிவி கேமரா மின் இணைப்பை துண்டித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி