டி20 தரவரிசையில் இடம்பெற்ற ரோஹித், கோலியின் பெயர்கள்

74பார்த்தது
டி20 தரவரிசையில் இடம்பெற்ற ரோஹித், கோலியின் பெயர்கள்
டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டிக்குப் பிறகு டி20-யில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அறிவித்தனர். பொதுவாக ஒரு வீரர் ஓய்வு பெறுவதை உறுதி செய்யும் போது அவர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார். ஆனால், இதற்கு மாறாக டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோஹித் 45வது இடத்திலும், விராட் கோலி 52வது இடத்திலும் உள்ளனர். டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் கோஹ்லி 91வது இடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்தி