திருச்செங்கோடு: இணைய வழி வீட்டுமனை பட்டா - ஆட்சியர் ஆய்வு

1071பார்த்தது
திருச்செங்கோடு: இணைய வழி வீட்டுமனை பட்டா - ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் குமாரமங்கலம் இந்திரா நகர் பகுதியில் இணைய வழி வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக வரன்முறைபடுத்தும் பணிகளை இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா நேரில் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் விரைவில் பணிகளை முடிக்க அறிவுறுத்தினர். மேலும் உடன் அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி