நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள விவேகானந்தா கலை மற்றும் கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் இன்று காலை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் எஸ்பி ராஜேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் அக்கா போலீஸ் திட்ட துவக்க விழா நடைபெற்றது.
இதில், பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள் போதை பொருள்கள் பயன்படுத்தக் கூடாது எனவும், மேலும் போதைப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதில் துறை அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.