திருச்செங்கோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை சங்க தொழிலாளர்களின் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கை அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு நாமக்கல் சேலம் மதுரை ஆகிய மாவட்டத்தில் இருந்து உறுப்பினர்கள் வந்து இருந்தனர்.