நகராட்சி பள்ளிகளை ஆய்வு செய்த நகர மன்ற தலைவர்

55பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 16 பள்ளிகள் கோடை விடுமுறை பின் வரும் திங்கட்கிழமை திறக்கப்படுகிறது இந்த பள்ளிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இன்று திருச்செங்கோடு நகரமற்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மற்றும் நகராட்சி ஆணையர்கள் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அனைத்து நகராட்சி பள்ளிகளையும் தூய்மை பணியில் ஈடுபட்டனர் இதனை நகர மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.