கொல்லி: அறப்பளீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு

58பார்த்தது
கொல்லிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அறப்பளீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத பிரதோஷ தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மூலவர் மற்றும் நந்தியம்பெருமானுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி