பாரதிராஜா நடிக்கும் 'நிறம் மாறும் உலகில்' பர்ஸ்ட் லுக்

53பார்த்தது
பாரதிராஜா நடிக்கும்  'நிறம் மாறும் உலகில்' பர்ஸ்ட் லுக்
அறிமுக இயக்குநரான பிரிட்டோ ஜேபி இயக்கத்தில், இயக்குநர் பாரதிராஜா, சதுரங்க வேட்டை பட புகழ் நட்டி, ரியோராஜ், சாண்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் 'நிறம் மாறும் உலகில்'. இப்படத்தில் சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், ரிஷிகாந்த் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர். நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தையும் உணர்வுகளை பேசும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி