ஆட்டு சந்தையில் ரூ 36 லட்சத்திற்கு வர்த்தகம்

52பார்த்தது
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே அமைந்துள்ள பவித்திரம் பகுதியில் ஒவ்வொரு திங்கட்கிழமை காலை முதல் மாலை வரை ஆட்டு சந்தை நடைபெறுவதில் வழக்கம் இந்த ஆட்டு சந்தைக்கு விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்பு பொருட்கள் தங்கள் வளர்க்கும் ஆடுகளை இங்கு கொண்டு வருகின்றனர் வெளிமாவட்டம் மற்றும் பெரிய மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர் இன்று நடைபெற்ற ஆண்டு சந்தையில் 36 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

டேக்ஸ் :