ஆட்டு சந்தையில் ரூ. 45 லட்சத்திற்கு வர்த்தகம்

68பார்த்தது
எருமைப்பட்டி அருகே பவித்திரத்தில் ஒவ்வொருவரும் திங்கட்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுகிறது வழக்கம் இப்போதைக்கு முட்டாஞ்சட்டி கஸ்தூரிபட்டி நாவல் பட்டி செல்லிபாளையம் ஆகிய பகுதியிலிருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்பு இங்கு ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர் புரட்டாசி மாதம் முடிந்த காரணத்தால் நேற்று 45 லட்சத்திற்கு ஆடுகளின் விற்பனை நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி