கொல்லிமலையில் விவசாயிகள் மகிழ்ச்சி

71பார்த்தது
கொல்லிமலையில் விவசாயிகள் மகிழ்ச்சி
வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்கி புதன்கிழமை வரை வாரம் முழுவதும் சுப முகூர்த்த விஷேஷ நாட்கள் வருவதால், காய்கறிகள் விலை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொல்லிமலையில் அதிகளவு வாழைத்தார் பயிரிடப்படுவதால், வெளி மாவட்டங்களுக்கு வெளியூர்களுக்கு வாழைத்தார் தேவை அதிகரித்துள்ளதால், விற்பனை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி