வெள்ளி கவசத்தில் அங்காள பரமேஸ்வரி

63பார்த்தது
வெள்ளி கவசத்தில் அங்காள பரமேஸ்வரி
எருமபட்டி ஒன்றியம் சர்க்கார் பழைய பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மூலவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் மகா தீபாரதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி