ஆசிரியர் தின விழா - ஆட்சியர் எம்எல்ஏ பங்கேற்பு

85பார்த்தது
ஆசிரியர் தின விழா - ஆட்சியர் எம்எல்ஏ பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா தலைமையில், வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன், ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் உடன் அரசு அதிகாரிகள், மாணவ மாணவிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி