பொன்குறிச்சியில் பிரதோஷ சிறப்பு அபிஷேகம்

77பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பொன்குறிச்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அன்னபூரணி அம்மாள் சமேத இராஜராஜேஸ்வர் ஆலயத்தில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் நந்திக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனைப் பொருட்களால் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி