இராசிபுரம்: சுமங்கலி அம்மன் திருவீதி உலா

64பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன், அருள்மிகு செல்லாண்டியம்மன், அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் ஐப்பசி திருத்தேர் விழா 2024-லை முன்னிட்டு இன்று 27. 10. 2024 ஐந்தாம் நாள் மண்டபக்கட்டளை இலைக்கடை சங்கத்தார்கள் சார்பில் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பிறகு அம்மன் திருவிதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முன்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி