இராசிபுரம் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆட்சியர் ஆய்வு கூட்டம்

51பார்த்தது
இராசிபுரம் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆட்சியர் ஆய்வு கூட்டம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இன்று 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள் சேவைகள் செயல்பாடுகள் குறித்து பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்கள் மேற்கொண்ட கலா ஆய்வு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உமா இன்று ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி