நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சமூகப் பறவைகள் மக்கள் நலச் சங்கம், குருசாமிபாளையம் ஊர் பெரிதானக்காரர், காரியக்காரர்கள் மற்றும் பிள்ளாநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் இணைந்து பாவடி மைதானத்தில் மரக்கன்றுகள் நட்டு விழா நடைபெற்று. இதில் நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.