பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த பெண் - பதைபதைக்கும் வீடியோ

2950பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் இருந்து சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்து வளைவில் திரும்பியபோது பேருந்திலிருந்த பெண் பயணி தவறி சாலையில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்தி