நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் உள்ள மின்னக்கல் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் இன்று (24. 01. 2025) போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்டு போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், எவ்வாறு தடுப்பது குறித்தும் கேட்டறிந்தனர்கள். மேலும் உடன் ஆசிரியர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.