ரூ.1,01,333 மின் கட்டணம்.. ஷாக்கான விவசாயி

51பார்த்தது
ரூ.1,01,333 மின் கட்டணம்.. ஷாக்கான விவசாயி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள கே.சி.பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி இளையராஜா. இவருக்கு 8,976 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்கு ரூ.1,01,333 கட்டணமாக செலுத்த வேண்டும் என மின் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தபோது நோட்டீசில் உள்ளபடி மின் கட்டணம் செலுத்தாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என கூறியுள்ளனர். இதேபோல் பலருக்கும் ரூ.7,000, ரூ.8,000 மின் கட்டணம் செலுத்துமாறு நோட்டீஸ் வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி