தோசை கல் எண்ணெய் பிசுக்கு.. ஒரே நிமிடத்தில் அகற்றலாம்

84பார்த்தது
தோசை கல் எண்ணெய் பிசுக்கு.. ஒரே நிமிடத்தில் அகற்றலாம்
ஓரங்களில் எண்ணெய் படிந்து இருக்கும் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும். சூடானதும் கத்தியை எடுத்து ஓரங்களை சுரண்டினால் பிசுக்குகள் அடை அடையாக பெயர்ந்து வரும். பின்னர் இதில் பாத்திரம் கழுவும் ஜெல் ஊற்றி ஊற வைத்து கழுவினால் பளபளப்பான தோசைக்கல் ரெடி. எக்காரணம் கொண்டும் தோசைக்கல்லின் நடுவில் சுரண்டி விடக்கூடாது. ஓரத்தில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுக்கை மட்டுமே சுரண்டி எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி